கொரோனா வைரஸ்: தேனியில் 22 பேர் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை!
கொரோனா வைரஸ்: தேனியில் 22 பேர் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை!

உலக மக்கள் அனைவரையும் பயத்தில் வைத்திருக்கும் கொரோனா வைரஸ் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது, நாளுக்குநாள் அதன் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அரசாங்கம் மற்றும் சுகாதாரத்துறை அதை தடுக்கும் நோக்கில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

இதனிடையே டெல்லி நிஜாமுதீன் பகுதியில் மாநாடு ஒன்று நடைபெற்றது அதில் வெளிநாட்டினர் மற்றும் அணைத்து இந்தியர்களும் கலந்து கொண்டனர், அங்கு இருந்த சில நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்துள்ளது. எனவே அது மற்ற சிலருக்கும் பரவியுள்ளது தெரியவந்துள்ளது. அதன்படி தேனியில் இருந்து அந்த மாநாட்டிற்கு சென்று வந்த 22 நபர்கள் தேனி அரசு மருத்துவமனையில் அனுமதித்து பரிசோதனை செய்து வருகின்றனர்.

இந்த பரிசோதனை பின்னரே அவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா என தெரியவரும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Tags : Coronavirus,COVID19, Tamilnadu Corona Live Updates, Tamilnadu News

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

396 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

396 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

396 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

396 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

396 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

396 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

396 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

397 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

397 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....