மும்பையில் 250 காவலர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி...!!!!
மும்பையில் 250 காவலர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி...!!!!

கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் அதிகளவில் உள்ளது, தற்போது தான் இந்தியாவில் அதிகம் பாதிப்பு ஏற்பட்டு கொண்டு வருகிறது. இதை கட்டுப்படுத்த காவல்துறையினர், அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில். மும்பையில் அதிக அளவில் காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து மும்பை  காவல் ஆணையர் பரம் பீர் சிங் தகவல் கூறியுள்ளார், அதில் கொரோனா பாதிப்பு 250 காவலர்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும்.  அவர்களில் கொரோனா அறிகுறி உள்ளவர்கள் மிகவும் குறைவு, மேலும் யாரும் தீவிர சிகிச்சை பிரிவில் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். 

Mumbai Police Commissioner Param Beer Singh said corona damage has been confirmed to 250 police personnel in Mumbai.

Tags : India news, Mumbai, Corona virus, Victims, Police, இந்தியா நியூஸ், மும்பை, கொரோனா வைரஸ், பாதிப்பு, போலீஸ், எண்ணிக்கை, உயர்வு

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

872 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

873 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

873 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

873 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

873 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

873 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....