ஆப்பிரிக்காவில் கால் பதித்த கொரோனோ வைரஸ்.....இது ஆரம்பம் தான்!!!
ஆப்பிரிக்காவில் கால் பதித்த கொரோனோ வைரஸ்.....இது ஆரம்பம் தான்!!!

சீனாவில் உருவெடுத்த கொரோனோ வைரஸ் தற்போது உலகெங்கும் தீவிரமடைந்து வருகிறது, உலகம் முழுக்க 15,13,230 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். உலகம் முழுக்க 88,403 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர்.நேற்று ஒரே நாளில் பல நாடுகளில் கொரோனா வேகமாக பரவியது. இந்த நிலையில் தற்போது ஆப்ரிக்க நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கி உள்ளது. அங்கு கொரோனா வைரஸ் காரணமாக மொத்தமாக இதுவரை 10 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டு உள்ளனர். 500 பேர் வரை பலியாகி உள்ளனர்.

இந்த நிலையில் ஆப்பிரிக்கா நாடுகளில் இப்படி தீவிரமாக கொரோனா பரவி வருவது வெறும் தொடக்கம்தான் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இது தொடக்கம்தான். இன்னும் மோசமான சூழ்நிலை இனி வரும் நாட்களில்தான் ஏற்படும். மோசமான சூழ்நிலைக்கு நாம் தயாராக இருக்க வேண்டும்.

மேலும் அந்நாட்டு மக்களுக்கு இதயம் மற்றும் மூச்சு குழல் சார்ந்த பிரச்சனைகள் அதிகம் இருக்கிறது. இதனால் மக்கள் எளிதாக கொரோனா தாக்குதலுக்கு உள்ளாகும் நிலை ஏற்படும். அதேபோல் ஆப்ரிக்காவில் மருத்துவ வசதிகள் மிக மோசமாக இருக்கிறது. அங்கு சில நாடுகளில் 5 ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் என்ற நிலை உள்ளது. . இதனால் ஒருவருக்கு கொரோனா வந்தால் அவரை மருத்துவமனை அழைத்து செல்வதே மிகப்பெரிய போராட்டமாக இருக்கும்.

ஆப்ரிக்க நாடுகளின் அரசியல் பின்புலம் காரணமாகவும் கொரோனாவிற்கு எதிரான அந்த கண்டம் பெரிய பிரச்சனை சந்திக்கும் என்று கூறுகிறார்கள். மேலும் கொரோனோ எதிர்த்து போராட்ட அந்த நாடு அதற்கு எதிராக எப்படி செயல்படும் என்று பெரிய கேள்வி எழுந்துள்ளது.
 

Tags : Coronavirus, Covid-19, World Live Updates, World News, Africa

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

406 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

407 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

407 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

407 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

407 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

407 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....