தீயணைப்பு துறையிலும் தீயை வைத்த கொரோனா!
தீயணைப்பு துறையிலும் தீயை வைத்த கொரோனா!

தமிழகத்தில் சென்னையில் தான் அதிகமாக கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் காணப்படுகின்றனர். எனவே அங்கு கொரோனா நோய் தொற்றுதலை தடுக்க பல்வேறு தடுப்பு நடவெடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதனால் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனை வளாகங்கள், அலுவலகங்கள் உள்ளிட்ட  பல இடங்களில் இந்த நோய் கிருமி பரவுவதை தடுக்க கிருமி நாசினி தெளிக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் அதிக அளவில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த பணியில் ஈடுபட்ட 6 தீயணைப்பு நிலையத்தை சேர்ந்த 8 வீரர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். மேலும் எஸ்பிளனேடு, வேப்பேரி தீயணைப்பு நிலைய வீரர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது கொரோனா பாதித்த தீயணைப்பு வீரர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

Corona, a deadly virus that spread from Wuhan, China, has claimed more than 2,00,000 lives worldwide. People all over the world are scared of Corona. People are panicked by the fast spreading corona in India. Corona's outrage in Tamil Nadu is increasing day by day. Coronavirus is the most common in Tamil Nadu, Chennai. Coroners are also affected by firefighters in Chennai.
 

Tags : Tamil Nadu News, TN News, Corona News, Chennai News, COVID19, தமிழ் நாடு செய்திகள், கொரோனா செய்திகள், கொரோனா வைரஸ், தீயணைப்பு துறை.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

864 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

865 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

865 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

865 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

865 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

865 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....