தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 690 ஆக உயர்ந்தது!.. அறிகுறி இல்லாமல் அடுத்தடுத்து மூன்று மரணங்கள்..
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 690 ஆக உயர்ந்தது!.. அறிகுறி இல்லாமல் அடுத்தடுத்து மூன்று மரணங்கள்..

பீலா ராஜேஷ் தனது பேட்டியில், கொரோனா அறிகுறியுள்ள எல்லோரையும் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றோம். அறிகுறி இல்லாதவர்களை வீட்டில் வைத்துதான் சிகிச்சை அளித்து வருகிறோம். அறிகுறி வந்த உடன் உடனே மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கிறோம். ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பலியான பெண்ணுக்கு வயது 65 ஆகும். இவருக்கு ஏற்கனவே இதயத்தில் பிரச்சனை இருந்தது. இவருக்கு சர்க்கரை வியாதி. உயர் ரத்த அழுத்தம் இருந்தது என்று பீலா ராஜேஷ் குறிப்பிட்டுள்ளார். அந்த சென்னை பெண் நேற்று அதிகாலை மரணமடைந்தார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம், இவர் சென்னையை சேர்ந்தவர். இவருக்கு எப்படி கொரோனா வந்தது என்று தெரியவில்லை. திடீர் என்று இவருக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டுள்ளது. அதன்பின் திடீர் என்று நன்றாக இருந்தவர் மூச்சு திணறல் காரணமாக பலியாகியுள்ளார்.

நேற்று அதிகாலை இவர் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவர் மருத்துவமனைக்கு வந்து வெறும் ஒன்றரை மணி நேரத்தில் பலியாகியுள்ளார். மருத்துவமனைக்கு வரும் போதே மிக மோசமான உடல் நிலையுடன்தான் இவர் வந்துள்ளார். மருத்துவமனைக்கு வந்து இவருக்கு வெறும் ஒன்றரை மணி நேரத்தில் உடல் நிலை மிக மோசமாகி பலியாகியுள்ளார். அன்றே செய்யப்பட்ட கொரோனா சோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

தமிழகத்தில் அடுத்தடுத்து மூன்று மரணங்கள் அறிகுறி இல்லாமல் கொரோனா தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதிலும் இவர்களுக்கு கடைசி இரண்டு மணி நேரத்தில் கொரோனா தீவிரம் அடைந்துள்ளது. கடைசி இரண்டு மணி நேரத்தில் இவர்கள் பலியாகி உள்ளனர். இதன் தொடர்பாக தற்போது பீலா ராஜேஷ் விளக்கம் அளித்துள்ளார் . அதில், தமிழகத்தில் கொரோனா காரணமாக ஏற்படும் மரணங்களை எல்லாம் சோதனை செய்து வருகிறது. எங்கு தவறு நடக்கிறது என்று சோதனை செய்து வருகின்றோம். இதற்காக தனியாக குழு அமைத்துளோம். இந்த குழு முதல் ஆலோசனை கூட்டத்தை முடித்துள்ளது. திடீர் மரணம் எப்படி ஏற்படுகிறது. இதை எப்படி தடுப்பது என்று ஆலோசனை செய்து வருகிறோம். விரைவில் மரணம் குறையும் என்று நம்புகிறோம், என்று பீலா ராஜேஷ் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Coronavirus,covid19,tamilnadu news, TN news

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

404 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

405 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

405 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

405 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

405 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

405 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....