அறிகுறியே இல்லாமல் 15 பேருக்கு கொரோனா தொற்று!! சீன அரசு அறிவிப்பு
அறிகுறியே இல்லாமல் 15 பேருக்கு கொரோனா தொற்று!! சீன அரசு அறிவிப்பு

சீனாவிலிருந்து கண்டறியப்பட்ட கொரோனா வைரஸால் இது வரை உலக அளவில் 40,32,763 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய் கிருமி 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.

இந்த கொடூர நோயிலிருந்து 13,99,718 பேர் குணமடைந்து உள்ளனர். இந்நிலையில் சீனாவில் 16 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், அவர்களில் 15 பேருக்கு தொற்றுக்கான அறிகுறி எதுவுமே தென்படவில்லை எனவும் சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதனால் 836 பேருக்கு கொரோனா இருக்குமோ என்ற சந்தேகத்தின் பேரில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

Coronavirus, a deadly virus that spread from Wuhan, China, has spread to many countries in the world and has finished many lives. More than 40 lakhs people worldwide have been infected by this virus. In China, the coroner's office has confirmed that 15 people have been confirmed without a coronary diagnosis.

Tags : World News, Coronavirus, COVID 19, China News, Corona Test, உலக செய்திகள், சீன செய்திகள், கொரோனா வைரஸ், கோவிட் 19, கொரோனா செய்திகள்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

866 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

867 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

867 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....