சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 570 ஆக அதிகரிப்பு!!
சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 570 ஆக அதிகரிப்பு!!

தமிழகத்தில் கொரோனாவின் தொற்று நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. இதுவரை சென்னையில் மட்டும் 570 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அம்பத்தூரில் திங்கள் கிழமை ஒரே நாளில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏப்ரல் 6 -ல் 100 ஆக இருந்த பாதிப்பு தற்போது 570 ஆக அதிகரித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


சென்னையில் மணலி மற்றும் அம்பத்தூரை தவிர்த்து 13 மண்டலங்களில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு மணலியில் ஒருவருக்கும், அம்பத்தூரில் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆனால் நேற்று அம்பத்தூர் மண்டலத்தில் மற்றும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அதிர்ச்சியளிக்கிறது.

The nationwide curfew has been extended by Corona, which is spreading throughout the world, and has been extended until May 3. Central and state governments are working to prevent the virus. Corona's impact is spreading rapidly in Tamil Nadu. Chennai tops the list of Corona posts in Tamil Nadu. So far, 570 people have been affected by the virus in Chennai.

Tags : Tamil Nadu News, TN News, Chennai News, Corona News, COVID19, Corona Virus, தமிழ் நாடு செய்திகள், சென்னை செய்திகள், கொரோனா செய்திகள், கொரோனா வைரஸ், கோவிட் 19.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

869 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

870 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

870 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

870 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

870 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

870 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....