சென்னையில் அதிவேகமாக பரவும் கொரோனா.. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,328 ஆக உயர்வு!!..
சென்னையில் அதிவேகமாக பரவும் கொரோனா.. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,328 ஆக உயர்வு!!..

சென்னையில் நேற்று ஒரு நாள் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 324 ஆக உள்ளது. சென்னையில் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகிறது. இதனால் சென்னையில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தமாக 2,328 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்களின் மண்டல வாரியான விவரம் வெளியாகி உள்ளது. திருவிக நகர் மண்டலத்தில் அதிகபட்சமாக 412 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மண்டலவாரியாக: 

திருவொற்றியூர்: 40
மணலி: 13
மாதவரம்: 30
தண்டையார்பேட்டை: 168
இராயபுரம்: 375
திரு.வி.க நகர்: 412
அம்பத்தூர்: 105
அண்ணாநகர்: 191
தேனாம்பேட்டை: 285
கோடம்பாக்கம்: 387
வளசரவாக்கம்: 176
ஆலந்தூர்: 14
அடையாறு: 91
பெருங்குடி: 20
சோழிங்கநல்லூர்: 15
மற்ற மாவட்டங்களுக்கு மாற்றி அறிவிக்கப்பட்ட நோயாளிகள்: 6

Corona was confirmed to 324 people in one day in Chennai yesterday, and the number of victims is 2,328 .

Tags : Coronavirus,covid19,Chennai corona news,TN news,TN Corona news,Tamilnadu news,கொரோனா செய்திகள்,கொரோனா வைரஸ், கோவிட் 19,தமிழ் நாடு செய்திகள்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

404 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

405 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

405 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

405 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

405 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

405 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....