கொரோனாவின் உச்சகட்ட தாக்குதல்... இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ICU - ல் அனுமதி!
கொரோனாவின் உச்சகட்ட தாக்குதல்... இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ICU - ல் அனுமதி!

கொரோனா வைரஸ்சின் தாக்குதலால் நாடு முழுவதும் சுமார் 65000 - கும் மேற்பட்ட மனித உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. பலியின் எண்ணிக்கை இன்னும் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனவால் பாதிக்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

பிரதமர் போரிஸ் ஜான்ஸன் கடந்த மார்ச் 26 அன்று கொரோனா பாதிப்புக்கு உள்ளானார். பிரதமர் மாளிகையில் சுகாதாரத்துறை ஆலோசகர் உள்ளிட்ட பலருக்கு கொரோனா ஏற்பட்டதை தொடர்ந்து இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும் கொரோனா ஏற்பட்டது. முதலில் போரிஸ் ஜான்ஸன் அவர்களுக்கு நார்மலான அறிகுறியே இருந்த காரணத்தினால் அவர் மருத்துவமனைக்கு செல்லவில்லை. இதனை தொடர்ந்து இவர் வீட்டிலேயே தனிமை படுத்தபட்டார். அங்கு அவருக்கு 10 நாட்கள், தனிப்பட்ட மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

நேற்று அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. அதேபோல் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தினால் லண்டலில் இருக்கும் செயின்ட் தாமஸ் மருத்துவமனையில்தான் அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரின் பொறுப்புகள் மற்ற அமைச்சர்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டது. கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இவருக்கு 55 வயது ஆகிறது. இவரின் உடல் நிலை குறித்து பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோர் நலம் விசாரித்து வருகிறார்கள்.

Tags : Corona News, COVID19, World News, Britain PM, Boris Johnson.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

870 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

871 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

871 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

871 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

871 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

871 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

871 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

871 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

871 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....