தமிழகத்தில் புதிதாக 771 பேருக்கு கொரோனா.. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,829 ஆக அதிகரிப்பு!!..
தமிழகத்தில் புதிதாக 771 பேருக்கு கொரோனா.. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,829 ஆக அதிகரிப்பு!!..

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனவால் நேற்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 771 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழ் நாட்டில் கொரோனா நோய்த்தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,829 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் கொரோனவிலிருந்து 1,516 பேர் குணமடைந்து உள்ளனர். மேலும் இந்த கொடிய வைரஸால் தமிழ் நாட்டில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் 13,413 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. 

In Tamil Nadu yesterday, the number of newly infected coronation victims increased to 771. 2 more have died.

Tags : Coronavirus,Covid19,Coronavirus news,TN News,Tamil Nadu News,கொரோனா செய்திகள்,கோவிட் 19,கொரோனா வைரஸ்,தமிழ் நாடு செய்திகள்,சென்னை செய்திகள்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

404 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

405 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

405 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

405 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

405 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

405 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....