தமிழகத்தில் தீயாய் பரவும் கொரோனா.. கொரோனா பாதித்த 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 142 ஆக அதிகரிப்பு!!
தமிழகத்தில் தீயாய் பரவும் கொரோனா.. கொரோனா பாதித்த 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 142 ஆக அதிகரிப்பு!!

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே போகிறது. குறிப்பாக சென்னையில் இந்த வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தீயாய் பரவி கொண்டே செல்கிறது. சென்னையில் இன்று ஒரு நாள் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 138 ஆக உள்ளது.

சென்னையில் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகிறது. தமிழகத்தில் இது வரை 161 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,323 ஆக உள்ளது. இதில் கொரோனா பாதித்த 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் 142 ஆக உள்ளது.

A curfew has been rolled out across the country to control the rapidly spreading corona virus in India. Various preventive measures have been taken by the central and state governments to prevent the spread of the virus. The virus is spreading day by day in Tamil Nadu. More than 2000 people have been affected by coronation in Tamil Nadu.
 

 

Tags : TN News, Tamil Nadu News, COVID19, Corona News, coronavirus, கொரோனா செய்திகள், கொரோனா வைரஸ், கோவிட் 19, தமிழ் நாடு செய்திகள், சென்னை செய்திகள்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

395 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

396 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

396 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

396 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

396 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

396 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

396 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

396 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

396 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....