வேகத்தில் கொரோனா.. புனேவில் பலிகளின் எண்ணிக்கை 99 ஆக அதிகரிப்பு!
வேகத்தில் கொரோனா.. புனேவில் பலிகளின் எண்ணிக்கை 99 ஆக அதிகரிப்பு!

இந்தியாவில் வேகமாக பரவும் கொரோனாவால் இதுவரை 35043 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொடிய வைரஸின் தொற்றுக்கு இதுவரை 1,147 பேர் பலியாகியுள்ளனர். மேலும் இந்த வைரஸின் கொடூர பிடியிலிருந்து மொத்தமாக இதுவரை 8,888 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் முதலிடத்தில் மஹாராஷ்டிரா உள்ளது. மஹாராஷ்டிராவில் இதுவரை 10,498 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். புனே மாவட்டத்தில் இன்று கொரோனவால் 4 பேர் பலியாகியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். எனவே அம்மாநிலத்தில் இந்நோய் தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 99 ஆக அதிகரித்துள்ளது.

The impact of the corona virus is spreading day by day. To curb the spread of the virus, the country was curfewed and all companies closed. The departments have stopped all traffic. So far in India, the number of people affected by coronation is more than 35 thousand. The death toll from the virus has increased to 1,147. In Pune, the death toll of coronas in Pune has risen to 99.

Tags : Corona News, COVID19, India News, Death News, Pune News, இந்திய செய்திகள், கொரோனா வைரஸ், கொரோனா செய்திகள், புனே செய்திகள், இறப்பு செய்திகள்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

399 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

399 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

400 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

400 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

400 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

400 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

400 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

400 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

400 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....