அமெரிக்காவை பதம் பார்க்கும் கொரோனா.. 74 ஆயிரத்தையும் தாண்டிய பலியின் எண்ணிக்கை..
அமெரிக்காவை பதம் பார்க்கும் கொரோனா.. 74 ஆயிரத்தையும் தாண்டிய பலியின் எண்ணிக்கை..

அமெரிக்காவில் ருத்ர தாண்டவம் ஆடி வரும் கொரோனவை யாராலும் கட்டுப்படுத்தமுடியவில்லை. இந்நோய் கிருமியின் தாக்கம் அமெரிக்காவில் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் அந்நாட்டு மக்கள் அச்சத்தில் உள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

இந்நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,63,092 ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸால் அமெரிக்காவில் ஒரே நாளில் 2,528  பேர் பலியாகியுள்ளனர். இதனால் அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 74,799 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்நோயிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,12,981 ஆக அதிகரித்துள்ளது.

Corona, a deadly virus that spread from Wuhan, China, has claimed more than 2,00,000 lives worldwide. People all over the world are dreading Corona. The United States is the first of the countries affected by the coronation. Corona's impact in the United States is spreading day by day. In the United States, the death toll from the disease is more than 74 thousand.
 

Tags : World News, Corona News, COVID19, America News, Death News, கொரோனா வைரஸ், கோவிட் 19, இறப்பு செய்திகள், உலக செய்திகள்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

864 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

865 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

865 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

865 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

865 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

865 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....