பாகிஸ்தானில் வேகமாக பரவும் கொரோனா... பாதிப்பு எண்ணிக்கை 27 ஆயிரத்தை நெருங்குகிறது!!
பாகிஸ்தானில் வேகமாக பரவும் கொரோனா... பாதிப்பு எண்ணிக்கை 27 ஆயிரத்தை நெருங்குகிறது!!

சீனாவிலிருந்து கண்டறியப்பட்ட கொரோனா வைரஸால் இது வரை உலக அளவில் 40,32,763 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த நோய் கிருமி 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்த கொடூர நோயிலிருந்து 13,99,718 பேர் குணமடைந்து உள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தானிலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது.

அங்கு இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,954 பேராக உள்ளது. மேலும் இந்த நோயால் அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 611 ஆக உள்ளது. பாகிஸ்தானில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்தை நெருங்க உள்ள நிலையில் அங்கு ஊரடங்கிற்கு சில தளர்வுகள் போடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Coronavirus, a deadly virus that has spread from Wuhan, China, has spread to many countries in the world. More than 40 lakhs people worldwide have been infected by this virus. More than 2 lakhs 76 thousand people have died of this deadly virus. In Pakistan, the number of people affected by coronation in Pakistan is close to 27 thousand.

Tags : World News, Coronavirus, COVID 19, Pakisthan News, Corona Test, உலக செய்திகள், கொரோனா வைரஸ், கோவிட் 19, கொரோனா செய்திகள், பாகிஸ்தான் செய்திகள்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

397 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

398 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

398 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

398 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

398 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

398 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

398 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

398 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

398 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....