தமிழகத்தில் 12 வயதிற்குட்பட்ட 190 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று!!
தமிழகத்தில் 12 வயதிற்குட்பட்ட 190 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று!!

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. தலை நகர் சென்னையில் இந்த வைரஸின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் மொத்தமாக 527 பேர் இந்த கொடூர நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 3,550 ஆக உயர்ந்துள்ளது. இதில் 12 வயதுக்குட்பட்ட 190 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. சென்னையில் பிறந்து 3 நாளே ஆன குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Corona, the deadliest virus found in Wuhan, China, is threatening the world. Curfews have been introduced in India to prevent the spread of the virus. The prevalence of this virus is high in Tamil Nadu. Various preventive measures have been taken by the central and state governments to prevent the spread of the virus. In this case, 190 children under the age of 12 have been confirmed by Corona in Tamil Nadu.

Tags : Tamil Nadu News, TN News, Corona, COVID19, Victims, தமிழ் நாடு செய்திகள், கொரோனா வைரஸ், கோவிட் 19, கொரோனா செய்திகள்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

866 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

867 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

867 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....