கொரோனா கொடூரம்: அமெரிக்காவில் கருப்பின மக்களை கொத்து கொத்தாக கொள்ளும் கொரோனா
கொரோனா கொடூரம்: அமெரிக்காவில் கருப்பின மக்களை கொத்து கொத்தாக கொள்ளும் கொரோனா

அமெரிக்கா இதுவரையில்லாத அளவிற்கு இந்த வாரம் கொரோனா வைரஸால் கடுமையாக பாதிப்படைந்து உள்ளது.செவ்வாயன்று (ஏப்ரல்  7) மட்டும் 1,800-க்கும் அதிகமானவர்களை அந்நாடு இழந்துள்ளது. ஒரே நாளில் ஏற்பட்ட அதிகபட்ச எண்ணிக்கையிலான இறப்பு இதுவாகும். கிட்டத்தட்ட 4 லட்சம் பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு மாநிலங்களில், இறந்தவர்களின் எண்ணிக்கையில் 40% முதல் 70% வரையிலானவர்கள் கருப்பினத்தவர்கள் என அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. 

கருப்பின மக்களில் பலர் அடிமட்ட வேலைகளை செய்கிறார்கள். அவர்களால், சுகாதார வசதியை நாட முடிவதில்லை, இதன் காரணமாக பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறார்கள். அதிகம் வெளி வேலைகள் பார்ப்பதால், அதிகம் வைரஸ் தொற்றுக்கு ஆளாகிறார்கள், அதனால் இறக்கிறார்கள் என மருத்துவர் பிலிஸ் கூறினார். லூசியானா மாநிலத்தில், இறந்தவர்களில் 70% பேர் கருப்பினத்தவர்கள்தான். அம்மாநில ஒட்டுமொத்த மக்கள் தொகையில் இவர்கள் எண்ணிக்கை 32% மட்டுமே. இலினாய்ஸ் மாநிலத்தில் இறந்த நோயாளிகளில் சுமார் 42% பேர் கருப்பினத்தவர்களாக உள்ளனர், மாநில மக்கள்தொகையில் அவர்கள் எண்ணிக்கை 15% மட்டுமே. மிச்சிகன், மாநில மக்கள் தொகையில் 14% மட்டுமே கருப்பினத்தவர்கள் ஆவர். ஆனால், கொரோனாவால் அங்கு பலியானவர்கள் எண்ணிக்கையில் 40% பேர் அவர்கள் தான். சிகாகோவில் அதிகபட்சமாக, இறந்தவர்களில் 72% பேர் கருப்பினத்தவர்களாக உள்ளனர். இந்த புள்ளிவிவரங்களை அந்தந்த மாநில கவர்னர்கள் நேற்று வெளியிட்டு உள்ளனர்.

Tags : Coronavirus, Covid19, World News, Black people News

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

875 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

876 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

876 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

876 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

876 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

876 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....