கொரோனா நோய் தொற்று.. ஒடிசாவில் பாதிப்பு எண்ணிக்கை 118 ஆக உயர்வு!!
கொரோனா நோய் தொற்று.. ஒடிசாவில் பாதிப்பு எண்ணிக்கை 118 ஆக உயர்வு!!

இந்தியாவில் கொரோனா நோய் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. இந்தியாவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்தையும் தாண்டி உள்ள நிலையில், இன்றைய நிலவரப்படி ஒடிசாவில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் அங்கு மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ளது. அங்கு கொரோனவால் பாதிக்கப்பட்ட 37 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனவால் இதுவரை உலக அளவில் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது.

The coronavirus is threatening the world with its massive control. Millions of people have died of this virus. Its impact in India is rapidly increasing. Corona has confirmed 7 more people in Odisha. The number of victims has increased to 118.

Tags : India News, Corona News, cOVID19, CoronaVirus, Victims News, Odisha News, இந்திய செய்திகள், கொரோனா செய்திகள், கொரோனா வைரஸ், கோவிட் 19, ஒடிசாசெய்திகள்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

528 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

529 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

529 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

529 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

529 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

529 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

529 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

529 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

529 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....