ஆந்திர மாநிலத்தில் புதிதாக 62 பேருக்கு கொரோனா தொற்று!
ஆந்திர மாநிலத்தில் புதிதாக 62 பேருக்கு கொரோனா தொற்று!

ஆந்திரா மாநிலத்தில் கொரோனா நோய்த்தொற்றுக்கு புதிதாக 62 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அம்மாநிலத்தில் இந்நோத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,525 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த கொடிய வைரஸால் இதுவரை 33 பேர் இறந்துள்ளனர். இதுவரை 441 பேர் இந்த கொடிய வைரஸிலிருந்து விடுதலை பெற்று வீடு திரும்பியுள்ளனர். மேலும் கொரோனா தாக்கப்பட்ட 1,051 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The infection of the corona virus is spreading so intensely from day to day. The curfew has been extended for 2 weeks to curb its impact in India. Corona prevalence is also increasing in Tamil Nadu. More than 31 million people are infected with the virus worldwide. More than 2 lakh people have died. With its impact on India, the number of new infections in Andhra Pradesh is staggering.

Tags : Corona News, COVID19, Coronavirus, India News, Andhira News, ஆந்திர செய்திகள், கொரோனா செய்திகள், இந்திய செய்திகள்,கோவிட் 19, கொரோனா வைரஸ்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

867 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

868 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

868 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

868 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....