கொரோனா வைரசால் ஸ்டேஜ் 3 நோக்கி செல்கிறதா தமிழகம்! மதுரையில் அவருக்கு எவ்வாறு  கொரோனா ஏற்பட்டது?..அதிர்ச்சி தகவல்!
கொரோனா வைரசால் ஸ்டேஜ் 3 நோக்கி செல்கிறதா தமிழகம்! மதுரையில் அவருக்கு எவ்வாறு கொரோனா ஏற்பட்டது?..அதிர்ச்சி தகவல்!

கொரோனா பாதித்த நபர்கள் யாரும் இவருக்கு உறவினர்கள் இல்லை. முக்கியமாக கொரோனா அறிகுறி இவரின் உறவினர்கள் எவருக்கும்  இல்லை. இவர் ஒருவேளை கொரோனா பாதித்த நபர்களை யாரையாவது பொது வெளியில் சந்தித்து இருக்கலாம்.

அதாவது கொரோனா பாதித்த நபர்கள் யாரையாவது பொது வெளியில் இவர் சந்தித்தோ, பேசியோ, தொட்டோ இருக்கலாம். அப்படி நடந்து இருந்தால் அவர்கள் மூலம் இவருக்கு கொரோனா பரவி இருக்கலாம். 

இந்த நிலையில் தமிழகத்தில் ஸ்டேஜ் 3 கொரோனா பரவல் முறை வந்துவிட்டதா என்று கேள்வி எழுந்துள்ளது.

வெளிநாட்டில் இருந்து ஒருவர் கொரோனாவுடன் வந்தால் அது ஸ்டேஜ் 1 என்றும், அவர் தனது உறவினர்கள், நண்பர்களுக்கு கொரோனாவை பரப்பினால் அது ஸ்டேஜ் 2 என்றும், 
அதே வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்த நபர் மூலம் அவருக்கு தொடர்பே இல்லாத வேறு ஒரு நபருக்கு கொரோனா பரவினால் அது ஸ்டேஜ் 3 , என்றும் கூறப்படுகிறது.

மதுரையில் உள்ள நோயாளி வெளிநாடும் செல்லவில்லை, அவரின் உறவினர்களுக்கும் கொரோனா ஏற்படவில்லை. ஆனால் இவருக்கு கொரோனா வந்துள்ளது. அதனால் இது ஸ்டேஜ் 3 ஆக இருக்குமோ என்று அஞ்சப்படுகிறது.

Tags : Coronavirus,COVID19,Tamilnadu Corona Live Updates, Tamilnadu News

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

404 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

405 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

405 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

405 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

405 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

405 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....