சென்னையில் அதி தீவிரமாக பரவும் கொரோனா.. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 906 - ஆக உயர்வு!!
சென்னையில் அதி தீவிரமாக பரவும் கொரோனா.. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 906 - ஆக உயர்வு!!

சென்னையில் இன்று ஒரு நாள் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 138 ஆக உள்ளது. சென்னையில் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகிறது. இதனால் சென்னையில் இந்த கொடிய வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தமாக 906 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று மட்டும் 161 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,323 ஆக அதிகரித்துள்ளது. இது தவிர மதுரையில் 5 பேருக்கும், பெரம்பலூரில் 2 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுளளது.

Coronavirus is threatening the world. Although many preventive measures are in place, the virus cannot be prevented from spreading. More than 31 Lakhs people have been affected by the virus so far worldwide. The death toll from the deadly virus is more than 2 lakhs. The prevalence of the virus is increasing day by day in Tamil Nadu. Corona has confirmed 138 people in just one day in Chennai today and the number of victims is 906.
 

 

Tags : TN News, Tamil Nadu News, COVID19, Corona News, coronavirus, கொரோனா செய்திகள், கொரோனா வைரஸ், கோவிட் 19, தமிழ் நாடு செய்திகள், சென்னை செய்திகள்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

865 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

866 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

866 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

866 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

866 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

866 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

866 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

866 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

866 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....