கொரோனாவிற்கு மேற்கு வங்கத்தில் மருத்துவர் ஒருவர் பலி!!
கொரோனாவிற்கு மேற்கு வங்கத்தில் மருத்துவர் ஒருவர் பலி!!

உலக நாடுகளையே மிரட்டி வரும் கொரோனா, இந்தியாவிலும் புயலாக பரவி வருகிறது. இந்தியாவில் மகாராஷ்டிரம், டெல்லி, குஜராத், ராஜஸ்தான், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனாவின் தாக்கம் சற்று அதிகமாகவே உள்ளது. இந்த வைரஸ் அப்பாவி மக்களின் உயிர்களையும் பறித்துள்ளது. இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் 69 வயதான மருத்துவர் ஒருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுவரை மேற்கு வங்கத்தில் 697 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The Central Government has taken several preventive measures to control the coronavirus spreading in India. However, the impact of the corona is increasing. Tens of thousands of people have succumbed to this deadly virus. A doctor has died of the virus in West Bengal due to the fast spreading coronavirus in India.

Tags : India News, Corona News, COVID19, Corona Virus, West Bengal News, இந்திய செய்திகள், மேற்கு வங்க செய்திகள், கொரோனா செய்திகள், கொரோனா வைரஸ், கோவிட் 19.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

872 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

873 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

873 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

873 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

873 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

873 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....