மஹாராஷ்டிராவை துவம்சம் செய்யும் கொரோனா.. மேலும் ஒரு போலீசார் பலி! எண்ணிக்கை 5 ஆக உயர்வு!
மஹாராஷ்டிராவை துவம்சம் செய்யும் கொரோனா.. மேலும் ஒரு போலீசார் பலி! எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தன் ஆட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது. இந்தியாவிலேயே கொரோனாவின் ஆதிக்கம் மஹாராஷ்டிரா மாநிலத்தில் தான் அதிகம் காணப்படுகிறது. இதுவரை மஹாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,750 ஆக உள்ளது.

மேலும் இந்நோய் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 650 ஆக உள்ளது. இந்நிலையில் சோலாப்பூர் மாவட்ட காவல் உதவி ஆணையர் கொரோனவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இவருக்கு வயது 58. மஹாராஷ்டிராவில் இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்த காவலர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Corona, a deadly virus that spread from Wuhan, China, has claimed more than 2,58,000 lives worldwide. People all over the world are dreading Corona. The virus is also spreading rapidly in India. To curb this, curfews have been put in place and several preventive measures have been taken. The death of one more guard has been a shock to the coronary epidemic in Maharashtra, India.

Tags : India News, Coronavirus, COVID19, Death News, இந்திய செய்திகள், கொரோனா வைரஸ், கோவிட் 19, இறப்பு செய்திகள்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

867 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

867 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

868 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....