கொரோனோ எதிரொலி: ரோபோக்களுக்கு பட்டமளிப்பு... சமூக விலகலை கடைபிடித்த ஜப்பான்!!!
கொரோனோ எதிரொலி: ரோபோக்களுக்கு பட்டமளிப்பு... சமூக விலகலை கடைபிடித்த ஜப்பான்!!!

கொரோனோ வைரஸ் தீவிரம் அடைந்து வருவதால் அணைத்து நாடுகளிலும் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது, இந்நிலையில் ஜப்பானில் பட்டமளிப்பு விழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் ஒரு பள்ளியில் வீட்டில் இருந்தபடியே ரோபோக்கள் மூலம் பட்டமளிப்பு விழா நடந்தது.
டோக்கியோவில் உள்ள பிசினஸ் பிரேக்ரட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில், நியூமி என்ற 4 ரோபோக்கள் மட்டுமே பட்டமளிப்பு தொப்பிகள் மற்றும் அங்கிகளை அணிந்திருந்தன. அந்த ரோபோக்களின் முகங்களில்  டேப்லெட் வைத்து, அதன் மூலம் 4 பட்டதாரிகளும் இணைந்திருந்தனர். இதனால் ரோபோக்களும் தொற்றுநோயிலிருந்து சமூக தூரத்தை பயிற்சி செய்ய முடியும். 

ரோபோக்கள் டிப்ளோமோ பட்டம் பெறுவதற்காக மேடைக்கு செல்லும் போது, பள்ளி ஊழியர்கள் கைதட்டி, வாழ்த்துக்கள் தெரிவித்தனர். பல்கலைக்கழகத் தலைவர் கெனிச்சி ஓமே, சான்றிதழ்களை ரோபோவின் நடுப்பகுதியில் வைத்தார். இந்த ரோபோக்களை, மாணவர்கள் வீட்டில் இருந்து மடிக்கணினிகள் மூலம் கட்டுப்படுத்தினர்.

ரோபோக்கள் மூலம் சான்றிதழ் பெறுவது உண்மையிலேயே ஒரு புதிய அனுபவம் என்று கசுகி தமுரா முதுகலை பட்டப்படிப்பு டிப்ளோமா பெறும் போது கணினி வழியாக கூறினார். கொரோனோ வைரஸ் தொற்றால், கூட்டங்களைத் தவிர்க்க மற்ற பள்ளிகளும் இந்த அணுகுமுறையை பின்பற்றும் என்று பல்கலைக்கழகம் நம்புகிறது.

Tags : Coronavirus, Covid-19, World Live Updates, World News, Japan

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

573 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

574 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

574 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

574 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

574 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

574 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

574 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

574 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

574 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....