கொரோனா வைரஸினால் மேலும் 2 வாரங்கள் ஊரடங்கு நீட்டிப்பா??
கொரோனா வைரஸினால் மேலும் 2 வாரங்கள் ஊரடங்கு நீட்டிப்பா??

சர்வதேச அளவில் கொரோனவால் 13 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலிகளின் எண்ணிக்கையும் 70,000 - யும் தாண்டியது. இதனால் மக்கள் மிகுந்த அச்சத்திற்கு ஆளாகினர். இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் 5000 - யும் தாண்டியுள்ள நிலையில் 124 உயிர் பலியும் நேர்ந்துள்ளது.

இதன் காரணமாக மும்பை மற்றும் புனேவில் 2 வாரங்கள் ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பிருப்பதாக அறியப்படுகிறது. இதுதொடர்பாக மகாராஷ்டிர மாநில அரசு விரைவில் அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புனேவில் கொரோனவால் பலியானவர்களின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது. ஊரடங்கை நீட்டிப்பதன் மூலம் கொரோனாவை மேலும் பரவாமல் தடுக்கலாம் என கூறப்படுகிறது.

Tags : India News, Corona News, COVID19, Lockdown.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

874 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

875 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

875 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

875 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

875 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

875 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

875 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

875 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

875 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....