பிளாஸ்மா சிகிச்சையில் குணமடைந்த ஒருவர்: டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் தகவல்...!!!!
பிளாஸ்மா சிகிச்சையில் குணமடைந்த ஒருவர்: டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் தகவல்...!!!!

கொரோனா வைரஸ் இந்தியாவில் கொடிய ஆட்டம் ஆடி வருகிறது, மேலும் இதை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இதுவரை டெல்லியில் அதிகபட்சமாக 3,515 பேர் கோரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1,094 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

இதனிடையே டெல்லியில் பிளாஸ்மா சிகிச்சைக்கு நல்ல முடிவுகள் வந்துள்ளது, மேலும் இந்த சிகிச்சை மூலம் ஒருவர் குணமாகும் அடைந்துள்ளார் என முதல்வர் கேஜ்ரிவால் தெரிவித்த உள்ளார். பிளாஸ்மா தானம் செய்ய அனைவரையும் வலியுறுத்தி உள்ளோம் எனவும் கூறினார். 

Delhi Chief Minister Arvind Kejriwal said the plasma treatment has had good results and one person has recovered.

Tags : India News, Delhi, Plasma, Therapy, Aravind Kejriwal, Said, Good result, இந்தியா நியூஸ், டெல்லி, முதல்வர் , அரவிந்த் கேஜ்ரிவால், பிளாஸ்மா, சிகிச்சை

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

404 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

405 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

405 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

405 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

405 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

405 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....