தீர்ந்துவிட்ட சவப்பைகள்... நிரம்பும் பிணவறைகள்.. சோகத்தில் பிரிட்டன்
தீர்ந்துவிட்ட சவப்பைகள்... நிரம்பும் பிணவறைகள்.. சோகத்தில் பிரிட்டன்

உலக நாடுகளையே அச்சுறுத்தி வரும் கொரோனவால் ஏற்பட்ட பாதிப்புகளும் அதிகம் என்றே சொல்லலாம். இதுவரை கொரோனவால் பிரிட்டனில் பாதிப்பு 84 ஆயிரத்தை தொட்டுவிட்டது. இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளனர். கடந்த ஒரு சில நாட்களாக இங்கு ஒரே நாளில் சுமார் ஆயிரம் பேர் அளவுக்கு மரணமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பிரிட்டனில் இருக்கும் மருத்துவமனைகளில் மரணமடையும் நபர்களின் உடல்களைப் போட்டுக் கொடுக்க சவப் பைகள் இல்லாததால், இதுவரை ஒரு உடலை இரண்டு பிளாஸ்டிப் போர்வைகளை சுற்றிக் கொடுத்து வந்தனர். தற்போது அந்த போர்வைகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் உடலை போர்வைக்குள் போட்டு சுற்றி  கொடுத்து வருகிறார்கள். இதனால், உடலை அடக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், உடல் அடக்கம் செய்யும் ஊழியர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.

இது குறித்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர் நேரடியாக வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். அதில், ஒரே ஒரு போர்வையை சுற்றி உடலைக் கொடுத்துள்ளனர். பிளாஸ்டிக் பைகளோ, பிளாஸ்டிக் போர்வைகளோ அல்ல, இது விளையாட்டல்ல..  நான் நிறைய மருத்துவமனைகளுக்குச் செல்கிறேன். எங்குமே சவப் பைகள் இல்லை. இதுதான் தற்போதிருக்கும் நிலை என்கிறார் மிகுந்த கவலையுடன். இது பற்றி உடல்களை அடக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கும் நபர்கள் கூறுகையில், பிரிட்டனில் பெரிய அளவில் சவப் பைகளை விநியோகிக்கும் நிறுவனங்களிலேயே சவப்பைகள் மொத்தமாக தீர்ந்துவிட்டன. ஒரு பக்கம் சவப் பைபகள் தீர்ந்துவிட்ட நிலையில், மறுபக்கம் பிணவறைகள் நிரம்பி வழிகின்றன என்பது வேதனையான உண்மையாகும்.

Tags : Corona News, Covid19, World News, Britain News, Quietus News.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

400 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

401 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

401 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

401 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

401 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

401 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

401 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

401 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

401 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....