கொடியிலேயே பழுத்துக் கொட்டும் பாகற்காய்கள்: வேதனையில் விவசாயிகள்
கொடியிலேயே பழுத்துக் கொட்டும் பாகற்காய்கள்: வேதனையில் விவசாயிகள்

கொரோனா தாக்குதலை கட்டுப்படுத்த புதுச்சேரியிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரி அருகே சந்தை புதுகுப்பம் பகுதியில் கரும்பு, மரவள்ளி, தக்காளி, கத்தரிக்காய், கொத்தவரங்காய், முருங்கக்காய், பாகற்காய் உள்ளிட்ட பயிா்களை விவசாயிகள் பல ஏக்கா் நிலங்களில் விளைவித்து வருகின்றனா். இந்த நிலையில் நன்றாக விளையும் பாகற்காய்கள், கொடியிலே பழுத்து கொட்டுவதால் மிகுந்த வேதனைக்கு ஆளாகின்றனர்.

இதுகுறித்து அந்தப் பகுதி விவசாயிகள் கூறியதாவது: ஊரடங்கால் போதுமான வாகனப் போக்குவரத்து இல்லை. மேலும், காய்கறிகளை வாங்க வியாபாரிகளும் வருவதில்லை. விவசாயிகளால் பாகற்காய்களை நேரடியாக எடுத்துச் சென்று விற்க முடியவில்லை. இதனால், பாகற்காய்கள் கொடியிலேயே பழுத்துக் கொட்டி வருகின்றன. மேலும் செடிகளில் உள்ள நோய்களை கட்டுப்படுத்த பூச்சி மருந்து வாங்க தமிழகம் செல்ல வேண்டும். தற்போது அங்கும் செல்ல முடியாத நிலையில் அவை நோயால் தாக்கப்பட்டு முற்றிலுமாக வீணாகி வருகின்றன. புதுவை அரசு விவசாயிகளுக்கு பூச்சிக் கொல்லி மருந்துகளை இலவசமாக வழங்க வேண்டும். அல்லது தமிழகத்திலிருந்து வாங்கி வர விவசாயிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

Tags : Corona News, Tamil Nadu News, TN News, Farmers News, Economy News, Lock Down, Compensation News.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

396 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

396 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

396 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

396 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

396 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

396 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

396 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

396 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

396 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....