அச்சத்தில் அமெரிக்கா.. நோய் கிருமியால் இறந்தவர்களின் எண்ணிக்கை 78 ஆயிரத்தை தாண்டியது!
அச்சத்தில் அமெரிக்கா.. நோய் கிருமியால் இறந்தவர்களின் எண்ணிக்கை 78 ஆயிரத்தை தாண்டியது!

உலக அளவில் அச்சத்தையே ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ், அமெரிக்காவில் காட்டு தீயை போல் பரவி வருகிறது. இதுவரை இந்த கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது. ஒரே நாளில் இந்த நோய் கிருமியால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,687 பேராக உள்ளனர்.

மேலும் கொரோனவால் அதிகமாக பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் இதுவரை 13,21,785 பேர் நோயால் தாக்கப்பட்டுள்ளனர். மேலும் 78,615 பேர் இந்த கொடிய நோயால் இறந்துள்ளனர். இந்த கொடிய தொடரிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,23,603 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் வைரஸ் தொற்றால் அந்நாட்டு மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.

The corona spread from Wuhan, China, and spread throughout the world. All the international countries are fighting to prevent this corona. All countries affected by Corona have imposed curfews and stopped domestic and foreign traffic. The United States is the number one country in the world affected by Corona. The number of victims of this horrific corona in the United States has shocked more than 78 thousand.

Tags : World News, America News, Corona Virus, COVID19, Death News, உலக செய்திகள், அமெரிக்கா செய்திகள், கொரோனா, கோவிட் 19, இறப்பு செய்திகள்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

530 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

531 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

531 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

531 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

531 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

531 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

531 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

531 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

531 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....