ஆதரவற்ற ஏழை எளியோர்க்கு ஏப்ரல் 14 வரை உணவு விநியோகம்: பா.ஜ.க. இளைஞரணி ஏற்பாடு
ஆதரவற்ற ஏழை எளியோர்க்கு ஏப்ரல் 14 வரை உணவு விநியோகம்: பா.ஜ.க. இளைஞரணி ஏற்பாடு

கொரோனவால் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அளிக்கப்பட்டுள்ள நிலையில் திருச்சி மாவட்ட பாஜக இளைஞரணி சாா்பில், மாநகரிலுள்ள ஆதரவற்றோா், வீடு இல்லாதோா், சாலையோரம் வசிப்போருக்கு உணவுப் பொட்டலங்கள், தண்ணீா் பாட்டில்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

மாவட்ட பா.ஜ.க. இளைஞரணித் தலைவா் கெளதம் நாகராஜன் தலைமையிலான நிா்வாகிகள், பாஜகவினா் இணைந்து பீமநகர் பகுதியில் சுமார் 500 கும் மேற்பட்டோர் உணவு பொட்டலங்களை தயாரித்து சுமை ஆட்டோ மூலம் வீடு இல்லாதவர்களுக்கும், ஏழை மக்களுக்கும் வழங்கி வருகின்றனர். உறையூா், தென்னூா், தில்லைநகா், அம்மா மண்டபம், ஸ்ரீரங்கம், திருவானைக்கா, பாலக்கரை, தில்லைநகா், அண்ணாநகா், கே.கே. நகா், எடமலைப்பட்டி புதூா், கிராப்பட்டி, பொன்மலை, அரியமங்கலம் உள்ளிட்ட மாநகரப் பகுதிகளில் சாலையோரம் வசிப்பவா்கள், வீடு இல்லாதவா்கள், ஏழை மக்கள், வெளியூா் செல்ல முடியாதவா்கள் என பலருக்கும் பா.ஜ.க.வினா் உணவு வழங்கி வருகின்றனா்.

இதுகுறித்து பாஜக இளைஞரணி மாவட்டத் தலைவா் கெளதம் நாகராஜன் கூறியது: தினமும் 500 பேருக்கு மத்திய உணவு வழங்குகிறோம், பொது மக்களுக்காக உழைக்கும் காவல் துறை அதிகாரிகளுக்கு தண்ணீர் பாட்டில், முக கவசம் வழங்குகின்றோம்.ஏப்.14ஆம் தேதி வரை மாநகரப் பகுதி முழுவதும் இந்த சேவை தொடா்ந்து மேற்கொள்வோம் என்றாா்.

Tags : Corona News, Tamil Nadu News, COVID 19, TN News, Food Supply.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

863 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

864 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

864 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

864 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

864 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

864 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....