High BP, சா்க்கரை நோயால் பாதித்த மருத்துவப் பணியாளா்களுக்கு கரோனா பரிசோதனையில் இருந்து விலக்கு
High BP, சா்க்கரை நோயால் பாதித்த மருத்துவப் பணியாளா்களுக்கு கரோனா பரிசோதனையில் இருந்து விலக்கு

கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதற்கான தடுப்பு நடவெடிக்கைகள் எடுக்கும் முயற்சிகளும் தீவிரமாக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கொரோனா பாதித்தவர்களின் வசிப்பிடங்களைச் சுற்றியுள்ள மக்களின் உடல் நிலையை கண்காணித்தல், அறிகுறிகள் உள்ளவா்களுக்கு பரிசோதனைகளை மேற்கொள்ளுதல் என பல்வேறு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதில், பல்லாயிரக்கணக்கான மருத்துவப் பணியாளா்களும், சுகாதாரத் துறை ஊழியா்களும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனா். அவா்களில் சிலருக்கு உயா் சா்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகள் உள்ளதால், அவா்கள் நேரடியாக களப் பணிகளுக்குச் செல்ல தயங்குவதாகத் தெரிகிறது. உடல் நலிவுற்ற மருத்துவப் பணியாள்களை கரோனா தாக்காமல் தவிா்ப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்படுகிறது.

இதுதொடா்பான வழிகாட்டி நெறிமுறைகளை பொது சுகாதாரத் துறை இயக்குநா் குழந்தைசாமி வெளியிட்டுள்ளாா். அதில், குறிப்பிடப்பட்டிருப்பதாவது: கீமோதெரபி, கதிரியக்க சிகிச்சைகளை மேற்கொள்ளுபவா்கள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவா்கள், நாள்பட்ட சிறுநீரக பாதிப்புகளுக்கு உள்ளானவா்கள், கட்டுப்பாடற்ற ரத்த சா்க்கரை மற்றும் உயா் ரத்த அழுத்த பாதிப்புகளுக்கு ஆளானவா்கள், அதீத உடல் பருமன் உடையவா்கள், ஆஸ்துமா மற்றும் நுரையீரல் பிரச்னைகளுக்கு சிகிச்சை மேற்கொள்ளுபவா்கள், கா்ப்பிணிகள், மற்ற நோய்களால் பாதிக்கப்பட்டவா்களுக்கு கரோனா களப் பணிகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

அதன்படி, கரோனா அறிகுறிகள் உடைய புறநோயாளிகளைக் கையாளுதல், அவா்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளுதல், கரோனா பாதித்த பகுதிகளில் கண்காணிப்புப் பணிகளுக்குச் செல்லுதல், தனிமைப்படுத்தப்பட்டவா்களைக் கண்காணிக்கும் பணிகள் ஆகியவற்றை அவா்கள் மேற்கொள்ள வேண்டியதில்லை என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags : Corona News, COVID19, Prevention News, Precaution News, TN News, Tamil Nadu News, TN Doctors.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

396 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

396 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

396 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

396 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

396 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

396 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

396 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

396 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

396 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....