கொரோனோவின் கொடூரம்: தமிழகத்தில் பாதித்தோர் எண்ணிக்கை 1885 ஆக உயர்வு...!!!!
கொரோனோவின் கொடூரம்: தமிழகத்தில் பாதித்தோர் எண்ணிக்கை 1885 ஆக உயர்வு...!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டு வருகிறது, இதை கட்டுப்படுத்த முடியாமல் மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்நிலையில் புதிதாக 64 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டள்ளது.

இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1885 ஆக உயர்ந்துள்ளது, மேலும் குறிப்பாக சென்னையில் 523 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போதுவரை 29,056 பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர். மேலும் தமிழகத்தில் பலியானோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.  

In Tamilnadu Corona Infection Increasing Day by Day Lot, Newly 64 People Confirmed Corona, so the total number of corona affected people count increased as 1885. neraly 24 people died for corona affected. 

Tags : Coronavirus, Covid-19, Tamil Nadu News, Affected, people, 1885, கொரோனா வைரஸ், கோவிட்-19, தமிழ்நாடு செய்திகள், பாதிப்பு, அதிகரிப்பு

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

866 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

867 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

867 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....