அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை தாண்டியது!!..
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை தாண்டியது!!..

உலக நாடுகளை விட அமெரிக்காவில் தான் அதிக எண்ணிக்கையிலான கொரோனா பரிசோதனைகள் நடைபெறுகிறது; இதன் காரணமாகவே இங்கு 10 லட்சம் பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு உள்ளது. அமெரிக்காவில் இதுவரையிலும் 10,22,259 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக 1,065 பேர் பலியாகியுள்ளனர், இதனால் மொத்த பலி எண்ணிக்கை 57,862 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 1,39,927 பேர் குணமடைந்துள்ளனர். பிற நாடுகளில் குறைவான சோதனைகள் நடத்தப்படுவதால் தான் அங்கு பாதிப்பு குறைவாக உள்ளது அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

The United States has a greater number of corona experiments than the world; Due to this, over 10 lakh people are affected by corona. In the United States, so far 10,22,259 people have been diagnosed with coronavirus.

Tags : Coronavirus,covid19,America news,America corona news,corona victims,கொரோனா பாதிப்பு,அமெரிக்கா செய்திகள்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

869 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

870 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

870 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

870 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

870 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

870 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....