இந்திய - திபெத் எல்லை.. 5 போலீசாருக்கு கொரோனா நோய் தொற்று.!
இந்திய - திபெத் எல்லை.. 5 போலீசாருக்கு கொரோனா நோய் தொற்று.!

இந்தியாவில் வேகமாக பரவும் கொரோனாவால் இதுவரை 35043 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொடிய வைரஸின் தொற்றுக்கு இதுவரை 1,147 பேர் பலியாகியுள்ளனர். மேலும் இந்த வைரஸின் கொடூர பிடியிலிருந்து மொத்தமாக இதுவரை 8,888 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் முதலிடத்தில் மஹாராஷ்டிரா உள்ளது.

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவல் துறையினர், மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோரும் இந்த கொடூர தொற்றுதலுக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் டெல்லியில் இந்திய - திபெத் எல்லைகளில் பணியாற்றி வந்த 5 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இவர்களுடன் இருந்த 90 பேரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

The prevalence of coronavirus is rapidly spreading in India. To curb the spread of the virus, the country was curfewed and all companies closed. The departments have stopped all traffic. So far in India, the number of people affected by coronation is more than 35 thousand. Coronavirus has been confirmed for 5 policemen working in the Indian-Tibetan border in Delhi.

Tags : Corona Virus, Corona News, COVID19, India News, இந்திய செய்திகள், கொரோனா செய்திகள், கோவிட் 19, கொரோனா வைரஸ், டெல்லி செய்திகள்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

865 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

866 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

866 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

866 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

866 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

866 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

866 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

866 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

866 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....