இந்தியாவில் வேகமாக பரவும் கொரோனா... பாதிப்பு எண்ணிக்கை 29,435 ஆக அதிகரிப்பு!!
இந்தியாவில் வேகமாக பரவும் கொரோனா... பாதிப்பு எண்ணிக்கை 29,435 ஆக அதிகரிப்பு!!

இந்தியாவில் பரபாவியுள்ள இந்த கொடூரமான வைரஸ் தாக்கத்தின் காரணமாக, தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29,435 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 1,543 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனாலே பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29,435 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார துறை அறிவித்துள்ளது.

இதுவரை கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 934 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்த வைரஸின் கொடிய நோய் தாக்குதலிலிருந்து 6,869 பேர் மீண்டுள்ளனர். நாட்டிலேயே கொரோனாவின் பாதிப்பு மகாராஷ்டிரத்தில் அதிகம் உள்ளது. இதுவரை அம்மாநிலத்தில் 8590 பேர் இந்த கொடிய நோய் தொற்றுதலுக்கு ஆளாகியுள்ளனர்.

Traced from China, Corona is also maintaining its dominance in India. Millions of people worldwide have died of this deadly disease. The impact of the virus is also on the rise in India. The number of people infected with coronavirus in India has now increased to 29,435, according to health department officials.

 

Tags : India News, Corona news, COVID19, Corona Virus, Victims News, கொரோனா செய்திகள், கொரோனா வைரஸ், கோவிட் 19, இந்திய செய்திகள்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

399 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

399 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

400 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

400 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

400 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

400 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

400 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

400 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

400 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....