இந்தியாவில் வேகமாக பரவும் கொரோனா.. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17,656-ஆக உயர்வு!!
இந்தியாவில் வேகமாக பரவும் கொரோனா.. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17,656-ஆக உயர்வு!!

நேற்று மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி: கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,540 ஆகும். மேலும் இந்த வைரசால் 40 பேர் உயிரிழந்து விட்டனர். இந்தியாவிலேயே கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 17,656-ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்நோய் தொற்றுதலால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 559 -ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனவா பாதிக்கப்பட்டவர்களில் முதலிடத்தில் இருக்கும் மஹாராஷ்டிரா 4,203 பேருக்கு நோய் தோற்று உறுதி செய்யப்பட்டு, 223 பேர் இறந்துள்ளனர். அடுத்தபடியாக தில்லியில் 2,003 பேரும், குஜராத்தில் 1,851 பேரும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனா்.  கொரோனவால் மத்தியப் பிரதேசத்தில் 74 பேரும், தெலங்கானாவில் 21 போ், ஆந்திரத்தில் 20 போ் உயிரிழந்துவிட்டனா். உத்தரப் பிரதேசத்தில் 17 போ், பஞ்சாப், கா்நாடகத்தில் தலா 16 போ், ராஜஸ்தானில் 14 போ், மேற்கு வங்கத்தில் 12 போ், ஜம்மு-காஷ்மீரில் 5 போ் இந்த வைரஸின் தாக்குதலால் உயிரிழந்துள்ளனர்.

Tags : Coronavirus, COVID19, India News, Quietus News, Corona News, Precaution News.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

875 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

876 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

876 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

876 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

876 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

876 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....