கொரோனோ வைரஸ்: மனித உடலுக்குள் நுழையும் ரகசியம்.... விஞ்ஞானிகளின் அதிர்ச்சி 
 தகவல்கள் ..!!!
கொரோனோ வைரஸ்: மனித உடலுக்குள் நுழையும் ரகசியம்.... விஞ்ஞானிகளின் அதிர்ச்சி தகவல்கள் ..!!!

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்கு காரணம், அந்த வைரஸ் குறித்த அதிக தகவல்கள் இல்லாததே. தற்போது இந்த நிலையில், நோய் எதிர்ப்பு சக்தியை கொரோனா வைரஸ் எப்படி ஏமாற்றுகிறது என்பது போன்ற முக்கிய தகவல் ஆய்வில் வெளியாகி உள்ளது.

இந்த வைரஸ் எப்படி பரவுகிறது என ஆய்வு நடத்தியதில், இங்கிலாந்தில் உள்ள சவுதாம்டன் பல்கலைக்கழகத்தில் இது பற்றிய ஆய்வு ஒன்று செய்யப்பட்டு, கொரோனா வைரஸ் (SARS-CoV2-)-இன் மாதிரி உருவாக்கப்பட்டுள்ளது. அந்த மாதிரியின் மூலம் கொரோனா வைரஸ் எப்படி மனித உடலுக்குள் சத்தமே இல்லாமல் நோய் எதிர்ப்பு சக்திக்கான ஆன்டி-பாடியை ஏமாற்றி உள்ளே நுழைகிறது என்பது தெரிய வந்துள்ளது. அதே சமயம், நல்ல செய்தியாக எச்ஐவி வைரஸ் போல இல்லாமல், இது அதிக பாதுகாப்பு கவசங்களை கொண்டிருக்கவில்லை என்ற தகவலும் கிடைத்துள்ளது.

பேராசிரியர் மேக்ஸ் க்ரிஸ்பின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வில், கொரோனா வைரஸை சுற்றி நிறைய கூரான பகுதிகள் (Spikes) இருப்பதும், அவை கிளைகன் (Glycan) என்ற சர்க்கரை பூச்சு செய்யப்பட்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது. அது தான் நோய் எதிர்ப்பு சக்தியை ஏமாற்றுகிறது.

மெதுவாக உள்ளே நுழையும் கொரோனா வைரஸ், அதன் மீது இருக்கும் அதிக கூரான பகுதிகளால் அதிக சர்க்கரைப் பூச்சை கொண்டு, எளிதில் அடையாளம் காண முடியாத நிலையில் உள்ளது. ஆனால், கொரோனா வைரஸின் சர்க்கரைப் பூச்சின் அடர்த்தி குறைவாக உள்ளது. அப்படி என்றால் இந்த வைரஸ் ஒரே உடலில் நீண்ட காலம் வாழும் இயல்பு கொண்டதல்ல, ஒருவரிடம் இருந்து வேறு ஒருவருக்கு விரைவாக மாறும் குணம் கொண்டது என்பது தெரிய வந்துள்ளது.

இவ்வாறு உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த குறைந்த அளவிலான தடைகளே இருக்கும் என்பது தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வு முடிவுகளால் கொரோனா வைரஸ் எதிர்ப்பு மருந்துக்கான ஆய்வுகளில் திருப்பம் அளிக்கும் என கருதப்படுகிறது.

Tags : Coronavirus, Covid-19, World Live Updates, World News, Research

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

404 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

405 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

405 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

405 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

405 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

405 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....