இப்படியும் ஒரு தண்டனையா? ஊரடங்கை மீறியதால் சுற்றுலா பயணிகளுக்கு காத்திருந்த தண்டனை...
இப்படியும் ஒரு தண்டனையா? ஊரடங்கை மீறியதால் சுற்றுலா பயணிகளுக்கு காத்திருந்த தண்டனை...

உலகையே மிகுந்த அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கொரோனா நோயை  கட்டுப்படுத்த கடந்த மாதம் 25 ஆம் தேதி லாக்டவுன் போடப்பட்டது. இதனால் மக்கள் அத்தியாவசிய பொருள்களான பால், காய்கறிகள் மற்றும் இறைச்சியை வாங்க மட்டும் வெளியே சென்று வாங்கி வருகின்றனர். இந்நிலையில் உத்தரகாண்ட் பகுதியில் உள்ள ரிஷிகேஷ் பகுதிக்கு பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து கொண்டிருக்கின்றனர்.

ரிஷிகேஷ் பகுதிக்கு வந்திருந்த 10 சுற்றுலா பயணிகள் வாக்கிங் செல்வதற்க்காக வெளியே வந்துள்ளனர். இதனை கண்ட போலீசார் ஊரடங்கை பற்றி அவர்களிடம் எடுத்து கூறியுள்ளனர். பின்னர் நீங்கள் செய்தது தவறு என்றும், அதற்காக நீங்கள் I did not follow the rules of lockdown so i am sorry என்று 500 முறை எழுத வேண்டும் எனவும் தண்டனை கொடுத்துள்ளனர். இதனை ஏற்றுக்கொண்ட அந்த 10 சுற்றுலா பயணிகளும் காவல்துறை தங்களிடம் சொன்னதை 500 முறை எழுதி உள்ளனர்.

Tags : Corona News, COVID 19, India News, Lockdown, India Police.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

398 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

399 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

399 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

399 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

399 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

399 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

399 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

399 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

399 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....