தமிழகத்தில் ஊரடங்கை தளர்த்த வாய்ப்பில்லை: மருத்துவ நிபுணர்குழு அறிவிப்பு..!!!!
தமிழகத்தில் ஊரடங்கை தளர்த்த வாய்ப்பில்லை: மருத்துவ நிபுணர்குழு அறிவிப்பு..!!!!

கொரோனா வைரஸ் இந்தியாவில் தீவிரமாக பரவி வருகிறது, மேலும் இதன் பரவல் நாளுக்குநாள் உயர்ந்து கொண்டுதான் வருகிறது. மேலும் தமிழகத்தில் இதன் பாதிப்பு குறைந்த வண்ணம் இல்லை. இதனால் ஊரடங்கு தளர்வு பற்றி முதல்வர் எடப்பாடி மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினர். 

அதில் பேசிய மூத்த மருத்துவர் பிரதீபா, தமிழகத்தில் ஒரே நேரத்தில் ஊரடங்கை தளர்த்த வாய்ப்பு கிடையாது எனவும், படிப்படியாக குறைத்தால் கூட பல்வேறு தரவுகளின் அடிப்படியில் தான் அரசு முடிவெடுக்க முடியும். மேலும் அப்படியே எடுத்தாலும் மிகுந்த கவனத்துடன் முடிவெடுக்க வேண்டும் என தாங்கள் வற்புறுத்தி உள்ளோம். ஊரடங்கு தளர்வு கூறினால் கூட  அனைவரும் மிக கவனத்துடன் நமது வாழ்க்கை நடைமுறையை மாற்றி கொள்ள வேண்டும், சுத்தத்தை கடைபிடிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். 

Coronavirus virus is spreading in Tamil Nadu and the number of day-to-day infections is high. Therefore, a team of medical experts has announced that the curfew cannot be relaxed in Tamil Nadu overnight.

 

Tags : Tamilnadu News, Corona virus, Curfew, Not, Break, Medical, Said, தமிழ்நாடு செய்திகள், கொரோனா வைரஸ், ஊரடங்கு, தளர்வு, மருத்துவ நிபுணர்கள்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

870 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

871 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

871 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

871 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

871 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

871 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

871 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

871 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

871 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....