கொரோனவால் பாதித்த மதுரை நபருக்கு எவ்வாறு வைரஸ் தோன்றியது என்பது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் பரபரப்பு விளக்கம்..
கொரோனவால் பாதித்த மதுரை நபருக்கு எவ்வாறு வைரஸ் தோன்றியது என்பது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் பரபரப்பு விளக்கம்..

நேற்று நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி அடுத்த 21 நாட்களுக்கு இந்தியாவில் வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என்றும் இந்தியா முழுவதும் முடக்கப்படுவதாகவும் தெரிவித்தார். இந்த நிலையில் சுகாதாரத் துறை அமைச்சர் சி விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் இதுவரை 18 பேருக்கு கொரோனா வைரஸ், தொற்று இருப்பது உறுதி செய்துள்ளோம். இவர்களை ஆய்வு செய்து பார்த்ததில் கணவனிடம் இருந்து மனைவிக்கு, மனைவியிடம் இருந்து கணவனுக்கும் பரவியுள்ளது. லண்டனில் இருந்து வந்த ஒருவருக்கு தொடக்கத்தில் அறிகுறி ஏதும் இல்லை. சில நாட்கள் கழித்து அவருக்கு நோய் இருப்பது உறுதியான நிலையில் அவரது தாயாருக்கும் நோய் தொற்று உறுதியானது.

நான் முன்னதாக கூறியது போல் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தேதி வரை வீட்டில் இருக்க வேண்டும். இது வேண்டுகோள் அல்ல. அரசின் உத்தரவு ஆகும். தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் யாரேனும் வெளியே சுற்றுவதை பார்த்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கெனவே அவர்களது பாஸ்போர்ட்கள் முடக்கப்படும் என கூறியுள்ளோம். வீடு தேடி அனைத்தும் வரும். அவர்களுக்கு மருத்துவர், போலீஸார், ஆம்புலன்ஸ் என அனைவரின் எண்களும் கொடுத்துள்ளோம். வேறென்ன வேண்டும். வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் யாரையெல்லாம் தொடர்பு கொண்டார்கள் என்ற விவரங்களையும் சேகரித்துவிட்டோம். அது போல் கொரோனா பாதித்த மதுரை நபர் எங்கெல்லாம் போனார், யாரையெல்லாம் சந்தித்தார் என்ற விவரங்களையும் வாங்கியுள்ளோம்.

இது எப்படியென ஆய்வு செய்ததில் ஈரோட்டில் ஏற்கெனவே கொரோனா பாதித்து பெருந்துறையில் சிகிச்சை பெற்று வரும் தாய்லாந்து நாட்டினருடன் இந்த நபர் நெருங்கு பழகியுள்ளார்.இவர் நிலைமை நேற்று ஆபத்தான நிலையில் இருந்தார். அதற்கு காரணம் அவருக்கு வயது 54 ஆகிறது. நுரையீரல் பிரச்சினைக்காக 10 ஆண்டுகளாக மருந்து உட்கொண்டு வருகிறார். உயர் ரத்த அழுத்தம், கட்டுக்குள் இல்லாத சர்க்கரையின் அளவு ஆகியவற்றால்தான் இவரது நிலை அப்படி இருந்தது. எனினும் தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது என விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Tags : Coronavirus,COVID19, Tamilnadu Corona Live Updates, Tamilnadu News

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

875 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

876 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

876 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

876 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

876 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

876 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....