தமிழகத்தில் அதிக கொரோனா பரிசோதனைகள்: மத்திய அரசு பாராட்டு...!!!!
தமிழகத்தில் அதிக கொரோனா பரிசோதனைகள்: மத்திய அரசு பாராட்டு...!!!!

கொரோனா நோய் தொற்று தமிழகத்தில் தீவிரமாக பரவி வருகிறது , நாளுக்குநாள் பாதிப்பு அதிகமாகி கொண்டே வருகிறது. இதனால் தமிழக மக்கள் அனைவரும் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர். இந்நிலையில் மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ் வரதன் காணொளி மூலமாக தமிழ்நாடு, தெலுங்கனா, கர்நாடகா ஆகிய மாநில சுகாதார துறை அமைச்சர்களுடன் உரையாற்றினார். 

அதில் கொரோனா குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் கேட்கப்பட்டது , மேலும் தமிழகத்தில் அதிக பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருவதற்கு மத்திய அரசு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

With the coronary epidemic speeding up, the Government of India has commended the government for more experiments in Tamil Nadu.

Tags : Tamilnadu news, Corona virus, Central Government, Applauds, தமிழ்நாடு செய்திகள், கொரோனா வைரஸ், அதிக, பரிசோதனை, பாராட்டு

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

870 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

871 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

871 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

871 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

871 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

871 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

871 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

871 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

871 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....