கொரோனா அறிகுறி இருப்பவர்கள் தகவல் தெரிவிக்க புதிய செயலி: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவிப்பு!
கொரோனா அறிகுறி இருப்பவர்கள் தகவல் தெரிவிக்க புதிய செயலி: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவிப்பு!

சீனாவில் உருவெடுத்த கொரோனா வைரஸ் தற்போது உலகெங்கும் தீவிரமாக பரவி வருகிறது, இதற்கான மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படாததால் பலி எண்ணிக்கை நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது.

இதனிடையே சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கொரோனா அறிகுறி உள்ளவர்கள் தகவல் தெரிவிக்க புதிய செயலி கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும் காய்ச்சல் உள்ளவர்கள் ஜிசிசி கொரோனா மோனிட்டரிங் என்ற ஆப் டவுன்லோடு செய்து, காய்ச்சல் பாதிக்கப்பட்ட நபரை செல்ஃபி எடுத்து, இருப்பிட விவரத்தையும் அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அனுப்புவதன் மூலம்அவர்களுக்கான மருத்துவ வசதி ஏற்படுத்தவும், 24 மணி நேரமும் அவர்களை கண்காணிக்கவும் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என கூறினார்.
 

Tags : Coronavirus,COVID19, Tamilnadu Corona Live Updates, Tamilnadu News

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

875 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

876 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

876 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

876 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

876 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

876 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....