ஆரம்பத்திலே கொரோனாவை எதிர்கொள்ள தயாராகவில்லை... பிரான்ஸ் அதிபர் ஒப்புதல்..!!!
ஆரம்பத்திலே கொரோனாவை எதிர்கொள்ள தயாராகவில்லை... பிரான்ஸ் அதிபர் ஒப்புதல்..!!!

கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்திற்கும் தீவிரமாக பரவி வருகிறது, மேலும் நாளுக்குநாள் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் உலகின் அழகிய நகரமான பிரான்ஸ் கூட கொரோனா பிடியில் சிக்கியுள்ளது. பிரான்ஸில் கடந்த 24 மணி நேரத்தில், 574 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இந்த நிலையில், நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், ஊரடங்கை மே 11 வரை நீட்டிப்பதாக அதிபர் மக்ரோன் அறிவித்துள்ளார். கடந்த மார்ச் 17-ம் தேதி பிரான்ஸில் 6.7 கோடி மக்களுக்காக, போடப்பட்ட ஊரடங்கு இன்றுடன் ஏப்.14 நிறைவடைய இருந்தது. நோயின் தாக்கம் குறையாத காரணத்தால் ஊரடங்கை மே 11 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர் கூறுகையில்  உங்களிடமிருந்து நான் கேட்கும் முயற்சியை, முழுமையாக புரிந்துக்கொள்கிறேன். எப்போது இயல்பு வாழ்க்கைக்கு நாம் திரும்புவோம்? என்ற கேள்விக்கு பதிலளிக்க எனக்கு விருப்பம் தான். ஆனால், வெளிப்படையாக கூறுகிறேன், அதற்கான திட்டவட்டமான பதில் நம்மிடம் இல்லை. பள்ளிகள் மற்றும் கடைகள் மே 11-க்கு பிறகு திறக்கப்படும். உணவு விடுதிகள்,  சினிமா தியேட்டர்கள், நீண்ட நாட்கள் மூடப்பட வேண்டியிருக்கும். ஐரோப்பிய நாடுகள் அல்லாத பிற நாடுகளிலிருந்து விமானங்கள் வர தடை தொடரும். அறிகுறிகள் இருக்கும் அனைவரையும் பரிசோதிக்கும் வகையில், வசதிகள் மேம்படுத்தப்படும். நாட்டிலுள்ள அனைவருக்கும் முகக்கவசம் வழங்கப்படும். ஆரம்பத்தில் போதுமான அளவு வைரஸை எதிர்கொள்ள தயராகவில்லை. ஆனால் சமாளித்தோம். மகிழ்ச்சியான நாட்களுக்கு நாம் திரும்புவோம். என கூறினார்.

Tags : Coronavirus, Covid-19, World Live Updates, World News, France

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

864 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

865 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

865 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

865 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

865 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

865 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....