ஒரு மாதத்திற்கு பின் வயநாட்டில் புதிதாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி...!!!!!
ஒரு மாதத்திற்கு பின் வயநாட்டில் புதிதாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி...!!!!!

கேரளா முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களை சந்தித்தார் அதில், கேரளாவில் புதிதாக இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் அதில் ஒருவர் வயநாட்டை சேர்ந்தவர் எனவும். அங்கு இதுவரை கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு இல்லாமல் இருந்த நிலையில் தற்போது புதிதாக ஒருவருக்கு கொரோனா உறுதி ஆகியுள்ளது. 

மேலும் மற்றோரு நபர் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்தவர் எனவும் கூறினார். கடந்த சில நாட்களாக ஆலப்புழா மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லாததால் அவை பச்சை மண்டலங்களாகக் கொண்டு வரப்பட்டுள்ளன என கூறினார். 

In the state of Kerala, Wayanad has been infected with coronavirus for the past one month. This was announced by Kerala Chief Minister Pinarayi Vijayan.

Tags : Kerala News, Corona virus, Wayanad, Victims, Recent, கேரளா நியூஸ், கொரோனா வைரஸ், வயநாடு, பாதிப்பு, அதிகரிப்பு

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

405 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

406 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

406 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

406 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

406 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

406 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

406 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

406 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

406 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....