கொரோனா பாதுகாப்பு பணி... உயிரிழந்த காவலர் ரூ.10 லட்சம் இழப்பீடு.... குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: தமிழக முதல்வரின் அதிரடி
கொரோனா பாதுகாப்பு பணி... உயிரிழந்த காவலர் ரூ.10 லட்சம் இழப்பீடு.... குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: தமிழக முதல்வரின் அதிரடி

சென்னை மயிலாப்பூர் காவல் நிலையத்துக்குட்பட்ட பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் போக்குவரத்து காவலராக பணியாற்றியவர் அருண்காந்தி(33). திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த அருண்காந்தி, 2009-ம் ஆண்டு காவல் பணியில் சேர்ந்தார். அவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர் இரண்டு ஆண்டுகளாக பட்டினப்பாக்கம் காவல்நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று மதியம் இரண்டு மணிக்கு டியூட்டி வந்த அவர் சாந்தோம் நெடுஞ்சாலை சந்திப்பில் பணியிலிருந்தார். 3.15 மணியளவில் நெஞ்சுவலி ஏற்பட மயங்கிவிழுந்த அவரை போலீஸ் வாகனத்தில் ஏற்றி ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்ததில் வழியிலேயே இறந்த விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அவரது மறைவிற்கு பல கட்சிகள் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில் தமிழக முதல்வர் 12 கண்காணிப்புக் குழுக்களுடன் ஆலோசனை நடத்தியப்பின் அவர் அளித்துள்ள பேட்டியில்: கரோனா தடுப்பு நடவடிக்கையில் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்ட சென்னை மயிலாப்பூர் போக்குவரத்து காவலர் பணியின்போது இறந்துள்ளனர். அவருக்கு எனது இரங்கலை தெரிவிப்பதுடன், அவரது குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும்.

கரோனா தடுப்பு பணியில் அர்ப்பணிப்புடன் செயல்படும் மருத்துவர், செவிலியர் உள்ளிட்ட சுகாதாரபணியாளர்கள், காவல்துறையினர், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட வர்கள் பணியின்போது இறக்க நேரிட்டால் 10லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்படும். மேலும் அவர்களின் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு கல்வி தகுதி அடிப்படையில் அரசு வேலை அளிக்கப்படும். என்றும் முதல்வர் அறிவித்துள்ளார். 

Tags : COVID19, Corona News, TN News, Tamil Nadu Nees, Quietus News, TN Police.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

530 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

531 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

531 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

531 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

531 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

531 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

531 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

531 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

531 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....