ஊரடங்கால் எரிபொருள் உற்பத்தி கடும் வீழ்ச்சி!
ஊரடங்கால் எரிபொருள் உற்பத்தி கடும் வீழ்ச்சி!

ஊரடங்கால் மக்கள் யாரும் வெளியே செல்லாமல் வீட்டிற்குள்ளேயே இருப்பதால் பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாடு இல்லாமல் உள்ளது. அதுமட்டுமில்லாமல் பேருந்து, லாரி போன்ற போக்குவரத்துக்கும் முடக்கப்பட்டுள்ளதால் பெட்ரோல், டீசல் பயன்பாடு இல்லாமலேயே உள்ளது. இதனால் உலகில் உள்ள எரிபொருள்கள் தேவை மிகவும் குறைந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் இம்மாதம் கச்சா எண்ணெய் 27 அல்லது 35 மில்லியன் பீப்பாய்கள் குறையும் என மதிப்பிடப்பட்டிருந்தது. தற்போது, பெட்ரோல் ஏற்றுமதி நாடுகளின் அமைப்பான ஓபெக் மற்றும் அதன் கூட்டாளிகள் காணொளிக் காட்சி மூலம் கடந்த வியாழக்கிழமை ஆலோசனை நடத்தியுள்ளன. அந்த கூட்டத்தில் நாள் ஒன்றுக்கு பெட்ரோல் உற்பத்தி 10 மில்லியன் பீப்பாய்கள் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

உலகில் கச்சா எண்ணையை அதிகம் பயன்படுத்தும் நாடுகளான அமெரிக்கா, சீனா, ஸ்பெயின், இத்தாலி மற்றும் இந்தியா இவை அனைத்தும் தற்போது கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை குறைந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் கச்சா எண்ணெய் நுகர்வு 70 சதவீதம் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. ஆனால் 50 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளதாக எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Corona News, LockDown, Petrol Rate, Business News, Heavy Loss, Fuel Production.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

396 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

396 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

396 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

396 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

396 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

396 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

397 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

397 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

397 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....