அமெரிக்காவில் புயலாய் பரவும் கொரோனா.. 72 ஆயிரத்தையும் தாண்டிய பலியின் எண்ணிக்கை!
அமெரிக்காவில் புயலாய் பரவும் கொரோனா.. 72 ஆயிரத்தையும் தாண்டிய பலியின் எண்ணிக்கை!

உலக நாடுகளிலேயே கொரோனவால் அதிக கஷ்டத்திற்கும், இன்னலுக்கும் ஆளானது அமெரிக்கா தான். அமெரிக்காவில் கொரோனா வைரஸின் தொற்று நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸின் காரணமாக அந்நாட்டு மக்களின் வாழ்க்கை கேள்விக்குறி ஆகியுள்ளது. அங்கு நாளுக்கு நாள் அந்த கொரோனா வைரஸால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.

அமெரிக்காவில் ஒரே நாளில் 2,350  பேர் பலியாகியுள்ளது அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 12,37,633 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அங்கு அந்த வைரஸால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை  2,00,626 ஆக உள்ளது. இந்த கொடிய வைரஸால் அமெரிக்காவில் மொத்தம்  72,271 பேர் பலியாகியுள்ளனர்.

Countries around the world are falling prey to the deadly virus, Corona, found in Wuhan, China. Coronavirus is a white collar that has been acquired by everyone without any discrimination. The United States has been the number one target of this virus. The population of the country is now terrified of the virus, which has now reached 72 thousand people.

Tags : World News, America News, Coronavirus, COVID19, Quietus News, உலக செய்திகள், கொரோனா வைரஸ், கோவிட் 19, பலிகளின் எண்ணிக்கை, அமெரிக்க செய்திகள்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

867 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

868 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

868 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

868 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

868 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

868 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....