கொரோனா இருந்தால் காட்டும் புது App.. 5 கோடி மக்கள் டவுன்லோட் செய்த ஆச்சரியம்!
கொரோனா இருந்தால் காட்டும் புது App.. 5 கோடி மக்கள் டவுன்லோட் செய்த ஆச்சரியம்!

கொரோனவை கட்டுப்படுத்த பல முன்னெச்சிரிக்கை நடவெடிக்கைகள் மேற்கொண்டு உள்ள இந்நிலையில் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட ஆப் தான் ஆரோக்கிய சேது. கொரோனா நோயாளிகள் யாரேனும் நம் அருகில் இருந்தால் இந்த செயலி அதை காட்டி கொடுத்து நம்மை எச்சரிக்கும். இந்நோய் தோற்றால் பாதிக்கப்பட்டவர்களை கண்காணிக்க அரசால் உருவாக்கப்பட்ட இந்த App -ஐ வெறும் 13 நாட்களில் 5 கோடி மக்கள் பதிவிறக்கம் செய்து சாதனை புரிந்துள்ளனர். 

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கடந்த 2-ஆம் தேதி இந்த செயலியை அறிமுகப்படுத்தியது. இதனை அனைத்து மக்களும் டவுன்லோட் செய்யுமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தினார். இதுகுறித்து அமிதாப் காந்த் தனது டிவீட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: 5 கோடி பயனாளிகளை சென்றடைய  தொலைக்காட்சிக்கு 13 வருடமும், Radio க்கு 38 வருடமும், FB க்கு 19 மாதங்களும், ஆனது। ஆனால் COVID 19 க்கு எதிரான இந்த போராட்டத்திற்கு 5 கோடி மக்களை சென்றடைய இந்த செயலிற்கு வெறும் 13 நாட்களே ஆனது। இது உலக சாதனையை நிகழ்த்தியுள்ளது என அவர் கூறினார்.

Tags : Corona News, COVID19, TN News, Tamil Nadu News, Prevention News, Awareness News.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

864 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

865 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

865 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

865 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

865 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

865 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....