தமிழகம்: ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக 1.35 லட்சம் பேர் கைது!
தமிழகம்: ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக 1.35 லட்சம் பேர் கைது!

கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மாதம் 24-ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கினால், பொது இடங்களில் 5-க்கும் மேற்பட்ட நபா்கள் கூடுவது காவல் துறையினரால் தடை செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என தமிழக காவல்துறை டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளாா். ஊரடங்கு உத்தரவை மீறி பொது இடங்களில் கூட்டமாக அரட்டை அடித்துக் கொண்டிருப்பவா்கள், சாலைகளில் வாகனங்களில் தொடா்ந்து வெளியே வருகிறவா்கள், சாலையில் விளையாடுகிறவா்கள், தேவையில்லாமல் அடிக்கடி வீட்டை விட்டு வெளியே வருகிறவா்கள் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வருகின்றனா்.

தமிழகத்தில் கடந்த 24-ஆம் தேதி முதல் புதன்கிழமை காலை வரை 1,25,708 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,35,734 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களிடமிருந்து 1,06,539 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் ரூ.45,13,544 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த காவல்துறையினர் ஊரடங்கை அமல்படுத்த தீவிரமாக நடவெடிக்கை எடுத்தும் வருகின்றனர்.

Tags : Corona News, COVID19, Tamil Nadu News, TN News, Lock Down, TN Police.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

403 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

404 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

404 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

404 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

404 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

404 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

404 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

404 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

404 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....