தொடர்ந்து ஆறு நாட்களாக ரஷ்யாவில் 10 ஆயிரம் பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்...!!!!
தொடர்ந்து ஆறு நாட்களாக ரஷ்யாவில் 10 ஆயிரம் பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்...!!!!

கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் உலுக்கி வருகிறது, இதை கட்டுப்படுத்த அந்தந்த நாட்டு அரசு முடியாமல் திணறி வருகின்றன. நாளுக்குநாள் அதிகளவில் மக்கள் பாதிக்கப்பட்டும், உயிரிழந்தும் வருகின்றனர். 

இந்நிலையில் ரஷ்யாவில் தொடர்ந்து ஆறு நாட்களாக நாள் ஒன்றுக்கு கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்த நிலையில் உள்ளது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 10,669 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது என அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

Coronavirus prevalence is widespread, and countries such as the United States and Italy have collapsed. Ten thousand people are currently suffering from coronavirus in Russia for six consecutive days. In the last 24 hours, 10,669 people have been infected with coronavirus.

Tags : World news, Russia, Corona virus, Victims, Raised, உலக செய்திகள், ரஷ்யா, கொரோனா வைரஸ், பாதிப்பு, அதிகரிப்பு

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

563 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

564 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

564 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

564 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

564 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

564 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

564 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

564 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

564 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....