கொரோனா இல்லாத பகுதியானது பஞ்சாபின் மோகா மாவட்டம்!!
கொரோனா இல்லாத பகுதியானது பஞ்சாபின் மோகா மாவட்டம்!!

பஞ்சாப் மாநிலம் மோகா மாவட்டத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அந்த நான்கு பேரும் இரண்டு வாரங்களாக தனிமை படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களுக்கு மீண்டும் இரண்டு முறை நடைபெற்ற பரிசோதனையில் தொற்று இல்லை என்று உறுதிசெய்யப்பட்டது. எனவே அவர்களை மருத்துவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் 4 பேர் கொரோனவால் குணமடைந்தனர் என்று பஞ்சாப் மாநில சிறப்பு முதன்மை செயலாளர் கேபிஎஸ் சித்து தெரிவித்துள்ளார். இதனால் மோகா மாவட்டமும் கொரோனா இல்லாத பகுதியானது. இதுவரை பஞ்சாபில் 251 பேர் இந்நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு, 49 பேர் குணமடைந்து உள்ளனர் மேலும் இந்நோயால் 16 பேர் மரணம் அடைந்துள்ளனர். 

Tags : Corona News, Coronavirus, COVID19, India News, Panjab News.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

569 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

570 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

570 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

570 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

570 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

570 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

570 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

570 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

570 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....